Google இல் புதுசு என்ன? அதை எப்படி நாம் தெரிந்துகொண்டு பயன்படுத்துவது? JamBoard என்றால் என்ன? What is new in Google and how we can make use of it? What is Jamboard?
நமது வாழ்வில் Android Phone யும்
Google உம் தவிர முடியாத ஒன்று. தினமும் Email மூலமோ
Online Route Map மூலமோ GPay மூலமோ ஏதோ ஒரு வகையில் Google ஐ பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். Google உம் தினமும் ஏதோ ஒரு புதுசை அறிமுக படுத்தி கொன்டே தான் இருக்கிறது. முதலில் தேடுதளமாக கலத்தில் இறங்கிய Google இன்று அனைத்திலும் கால் பதித்து விட்டது. Email ளிலே பல்வேறு புதுமுகளை புகுத்தி இன்று அனைத்து
Email Service Provider ஐயும் பின் தள்ளி முன்னோடியாக இருக்கிறது. எதிர்காலத்தில் Automatic Email Reply கூட வந்துவிடும். ஒரு மனிதன் ஒரு Email ஐ படித்து அதற்கு Reply செய்வதற்கு Google ஏ Automaticஆ Email கு Reply செய்யும் அளவிற்கு புதுமைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்பொழுது நாம் Type செய்யவிருக்கும் வார்த்தைகள் Google / Gmail Automatic ஆ உணர்ந்து அதை காட்டும். நாம் வெறும் Tab ஐ Click செய்தால் போதும்.
அந்த வார்த்தை Type செய்யாமலே சுலபமாக வந்து விடும். Email
கு பின்பு Google Map பிரபலம்
ஆனது. Google Map இல் தான் மிகவும் துல்லியமாக நாம் பயணத்தை தொடங்கும் இடத்தில இருந்து முடியும் வரையிலான பாதையை துல்லியமாக காட்டி விடும்.
இப்பொழுது பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை அறிமுகப்படுத்திவிட்டன. Amazon யிலும் கூட இப்பொழுது பொருட்களை Delivery செய்ய அது சொந்த Route Map ஐ பயன்படுத்துகிறது.
எதிர்காலத்தில் நமது வீட்டிற்கு பொருட்களை Delivery செய்வதற்கு Delivery Man வரமாட்டார்கள், மாறாக Drone கள் தான் வரும். அது Pizza
Delivery ஆக இருக்கட்டும் அல்லது
வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களாக இருக்கட்டும் Drone தான்
Automatic ஆ நமது வீட்டை தேடி வந்து Delivery செய்யும்.
சரி இருக்கட்டும் இவ்வளுவு புதுமைகளை கொண்டு வந்து இருக்கும் Google இல் தற்போதைய புதுசு என்ன என்று பாப்போம். Google இல் Google Meet என்று ஒரு Feature இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த Feature ஐ கொண்டு ஒருவர் தொலைதூரத்தில்
உள்ள மற்றோருவர் உடன் Video
Conferencing மூலம்
Business Meet செய்து கொள்ளலாம். அப்படி Video Conferencing செய்யும் பொழுது நமக்கு என்று ஒரு Online
Board இருந்தால் நாம் சொல்ல வந்ததை அதில் வரைந்தோ எழுதி காட்டியோ, எதிரில் உள்ளவருக்கு புரிய வைக்கலாம்.
வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட DIY செய்து காட்டுவது எளிதில் புரிந்து விடும்.
அதற்காகவே Google இல் JAMBOARD என்று ஒரு Feature இருக்கிறது. இந்த Feature இல் நமக்கு பிடித்த Screen Background ஐ வைத்து கொண்டு நமக்கு வேண்டியவற்றை
Cursor மூலம் வரைந்தோ அல்லது ஏதாவது File இல் Schematic Drawing ஐ Insert செய்து காமித்தோ நாம் அதை விளக்கிச்சொல்லலாம். இது ஒரு Black
Board மாதிரி தான். இந்த Online
Board இல் Text அல்லது Image அல்லது
ஏதேனும் Drawing காமிக்க மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
அடுத்து புதுசு என்னவென்றால்
Google அறிமுகப்படுத்தி இருக்கும் Finance என்னும்
Feature தான். இந்த feature இல் பங்கு சந்தை பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளது. அது மட்டும் இல்லாமல்
Google Analyze செய்து இன்று எந்த பங்குகள் வாங்க சிறந்தது, என்று
recommendation உம் செய்கிறது. பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் Summary இதில் தெரிந்து கொள்ளலாம். பங்குசந்தையில் ஏதேனும் புதிய தகவல் இருந்தாலும் கூட இதில் Update ஆகி இருக்கும்.
என்னங்க இணைக்கு ஏதேனும் புதுசா தெரிஞ்சுக்கிட்டீங்களா அப்படினா உங்கள் கருத்தை Comment இல் சொல்லுங்க. மேலும் இது போன்ற தகவலை பெற இணைந்து இருங்கள்.
உங்கள் நண்பர் உறவினர்களுக்கும்
இதை Share செய்யுங்க
நன்றி
Comments
Post a Comment