Skip to main content

Posts

Showing posts with the label General and Banking

UPI, Google Pay மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறீர்களா இதோ உங்களுக்காக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். Must known information if you are using Google Pay, UPI for payments

    UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்கிறீர்களா ?   இதோ உங்கள் கவனத்திற்கு . நவீனமயமான உலகத்தில் எல்லாமே Online தான் .   Saloon   இல் முடி வெட்டுவதில் இருந்து Movie Ticket Booking   செய்வது வரை எல்லாமே Online தான் .   ஏன் டீ கடையில் டீ குடிப்பதற்கு கூட Gpay, Phonepay மூலம் தான் பணம் செலுத்துகிறோம் .   அந்த அளவிற்கு சில்லறை வணிகத்தில் கூட Online Payment முறை பெரும் பங்கு வகிக்கிறது .   ஐந்து ரூபாய் முதல் ஐயாயிரம் வரையில் கூட இந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது . இதில் ஒரு சில எழுத்துக்களோ அல்லது எண்களோ மாறுபட்டால் தவறான நபருக்கு பணம் சென்று விடும் . இதை எப்படி தவிர்ப்பது அல்லது எப்படி அதற்கு நிவர்த்தி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் . முதலில் UPI மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்றால் UPI ID ஐ Enter செய்த பின்பு அதன் பயனீட்டாளரின் பெயர் இருக்கின்றதா என்று உறுதி செய்து கொள்ளவும் .   அது சரியாய் இருந்தால் மட்டுமே பரிவர்த்தனையை Approv...