Skip to main content

Posts

Showing posts with the label Share Market

பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி தேர்ந்து எடுப்பது? How to choose the right stocks in Share Market?

  பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் முதலில் நிறுவனங்களையும் அதன் பிறகு,   தொழில் பிரிவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் பிரிவுகளை பற்றி முதலில் பார்ப்போம். பங்குச்சந்தையில் Nifty, Bank Nifty, Nifty IT, Nifty Pharma   என்று முக்கிய பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முன்னணி நிறுவனங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த நிறுவனங்கள் பற்றி Balance Sheet , P/L, Market Cap அதன் எதிர்கால மதிப்பீடு போன்றவற்றை தெறிந்து கொள்ள வேண்டும்.   பின்பு அதன் வளர்ச்சி விகிதம் மற்றும் வளர்ச்சி காலஅளவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நாம் முதலில் நாம் செய்யும் முதலீடு குறிகிய கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா என்று முடிவுசெய்து கொள்ள வேண்டும்.   இதற்கு நாம் முதலில் தொழில் மற்றும் நடப்பு சந்தை தேவை அதாவது Market Gap என்ன வென்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.   குறிகிய கால முதலீடு செய்வது என்றால் முதலில் பங்குச்சந்தையில் இடம் பெற்று இருக்கும் நிறுவனங்கள் பற்றி ...

பங்குச்சந்தையில் எப்படி லாபம் அடைவது? How to be profitable in Share Market?

பங்கு வர்த்தகத்தை பற்றி மேலும் விரிவான தகவல்கள்.  பங்கு வர்த்தகத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று Intra Day அதாவது குறிகிய கால முதலீடு அல்லது ஒரு நாள் முதலீடு.  இன்னோரு முறை Holdingஅதாவது நீண்ட கால முதலீடு. பங்கு சந்தை காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து 3.30 PM மணிக்கு முடிவு அடைகிறது.  பங்கு சந்தை தொடங்கிய உடனே பங்குகள் ஏறி இறங்க ஆரம்பிக்கும். அன்றைய அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப அதன் பங்குகள் ஏறி இறங்கி கொண்டு இருக்கும். உதாரணமாக இன்று DCB Bank என்னும் வங்கியின் பங்குகள் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால் அந்த நிறுவனம் தற்சமயத்தில், அதன் லாப நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது. அந்த கணக்கின் படி அதாவது P/L, Balance Sheet  ன் படி அந்த நிறுவனம் அதிக லாப ஈட்டும் நிறுவனம் அல்லது வங்கி என்று தெரிந்து கொள்ளலாம். அதன் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் ஆகும். இது ஒரு நல்ல லாபம் ஆகும்.  எனவே இந்த செய்தி வெளி ஆன உடனே அதன் பங்குகளின் மதிப்பு ஏறி கொன்டே இருக்கும், என் என்றால் முதலீட்டார்கள் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு அதிக மடங்கு லாபத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். ...

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய தொழில்கள்; Home based jobs to earn

  வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழில் அனைவருக்கும் பணம் என்பது முக்கிய ஒன்றாகும் எவ்வளவு தான் லட்சம் லட்சம் அ சம்பாதித்தாலும் இன்னொரு ஆயிரம் சம்பாதிக்க ஏதும் வேலை அல்லது தொழில் இருக்கா என்று தான் அனைவரும் தேடி கொண்டு இருக்கிறார்கள்.   சிறிய சம்பளத்தில் வேலை செய்வோர்க்கு இன்னொரு 5000 கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.   அதுக்கு ஏதாவது Part Time Job அல்லது வேறு ஏதாவது தொழில் உள்ளதா என்று தேடி கொண்டு தா இருக்கிறார்கள்.   வருமானத்தை விட இன்னும் சில ஆயிரம் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவோமா . இன்று Online இல் பல வேலைகள் இருக்கிறது . அனால் பலரும் பல சைட் இல் பணம் கட்டி ஏமாந்து இருப்பீர்கள்.   அப்படி ஏமாறாமல் மாதம் ஒரு சிறிய தொகையை ஈட்ட உகந்த தொழில் பங்கு வர்த்தகம் . ஆம் இதில் மிகவும் சிறிய முதலீட்டில் நாம் கணக்கை தொடங்கி பங்கு வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம்.   அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?   முதலில் ...