Skip to main content

Posts

Showing posts with the label Insulation and Refractory

What is Thermal Insulation and where it is applied? What are the materials that are used for?

  Thermal Insulation is insulating a hot vessel, hot tank or a steam pipe line, to reduce the heat energy wastage due to conduction and convection process. The process is basically arresting the heat escaping from the units, thereby serving the energy / fuel consumption. This vessels or tanks use Furnace Oil or Diesel to produce the heat energy and the fluid (air or liquid) is that has been stored inside it.  When it is thermally insulated, the fuel consumption (Furnace Oil or Diesel) is reduced, further retains the heat energy for a longer time by conserving the energy.  Where it is applied? Heat energy is used as a primary source of energy in most of the Industries and even domestic application’s. The heat energy is generated by Boilers or Furnaces in Industries and by Gas or Fore Wood stove in Domestic applications. The Boilers are used in converting water into steam energy and furnaces are used to produce high degree of heat energy for metal melting applicati...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Fire Bricks என்றால் என்ன? Cupola Bricks என்றால் என்ன? Refractory Bricks என்றால் என்ன? Furnace இல் எவ்வாறு பயன்படுகிறது ?What is Fire Bricks, Cupola Bricks and Refractory Bricks? Where and how it is applied in Furnace;

Fire Bricks என்பது வெப்ப ஆற்றலை சேமிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருள் .  அது எப்படி சேமிப்பது என்று பார்ப்போம் .  முதலில் இதை எங்கு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம் .  இது Boilers மற்றும் Furnace மற்றும் Owen களில் பயன்படுகிறது .  Boiler இன் Firing Chamber இல் உள்ள வெப்ப அளவு 100 deg C கு மேல் இருக்கும் .  அதுவே Furnace ஐ எடுத்து கொண்டால் ஒவ்வொரு உலோகத்தின் Melting Point ஐ பொறுத்து அதன் வெப்ப நிலை 500 deg C முதல் தொடங்கி 1500 deg C வரை கூட இருக்கும் .  இவ்வளுவு அதிக வெப்பம் பக்கத்தில் நின்று பணி   ஆற்றுவது என்பது ஒரு கடினமான /  முடியாத   செயல் .  அது மட்டுமல்லாமல் இவ்வளுவு அதிக வெப்ப ஆற்றலை கொண்டு வர அதிக எரிசக்தியும் பயன்படும் .  இதன் எரிபொருள் பயன்பாட்டை 35 முதல் 50 சதவீதம் குறைப்பதே இதன் முக்கிய பயன்பாடு .  இதில் பல்வேறு Grade   கள் இருக்கிறது . நமது பயன்பாட்டை பொறுத்து இதன் Grade கள் மாறுபடும் .  BIS அதாவது Bureau of India...

Ceramic Refractory என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is meant by ceramic refractory and where it is applied?

Ceramic Refractory என்பது High Temperature Applications  களில்   பயன்படுத்தப்படும் வெப்பம் கடத்துவதை தடுக்கும் ஒரு பொருள் ஆகும் . அது என்ன வெப்பம் கடத்துவதை தவிர்ப்பது ? அதனால் என்ன என்ன பயன் என்பது   பற்றி இந்த பதிவில் பார்ப்போம் . தொழிற்சாலைகளில் இரும்பு , அலுமினியம் , காப்பர் போன்ற உலோககங்களை உருக Furnace பயன்படுத்துகிறார்கள் .  இந்த Furnace இல் வெப்பம் ஆனது 1200 deg C முதல் 1800 deg C வரை இருக்கும் .  அந்த அந்த உலோகத்தின் உருகும் வெப்பம் நிலை அதாவது Melting Point பொறுத்து அதன் வெப்பம் நிர்ணயிக்கப்படும் .  இவ்வாறு அதிக வெப்பம் வெளியேற்றுவதை தவிர்க்க தான் Ceramic Refractory பயன்படுத்தப்படுகிறது .  இதனால் இரண்டு பயன்கள் உள்ளன ஒன்று Personnel Safety அதாவது அதிக வெப்பம் வெளியேற்றும் இயந்திரங்களின் அருகில் நின்று வேலை செய்வதற்கு இந்த வெப்பம் கடத்தலை தவிர்க்கும் பொருள் பயன்படுகிறது .  அதாவது நமது Atmospheric Temperature 45 deg C என்று வைத்து கொள்வோம் .  நம்மால் இந்த Atmospher...