Skip to main content

Posts

Showing posts with the label Temple and Tourism

கோவையில் உள்ள பார்க்க வேண்டிய கோவில் தளங்கள்; Temples to visit in Coimbatore,

  கோவையில்   உள்ள   பார்க்க   வேண்டிய   கோவில்   தளங்கள். 21 st  Century   நவீன   உலகம்  Culture Modern   என்று  Busy  ஆக   இருக்கும்   இந்த   காலகட்டத்தில்   சற்று   இளைப்பாற   மனதை   புத்துணர்ச்சி   ஆகி   கொள்ள   சிறிது   ஓய்வு   அல்லது   பயணம்   தேவை.  Office   வேலை   என்று  Busy   ஆனா  Schedule  லில்   மனதுக்கு  Relax  ஆ   எங்கையாச்சும்   வெளில   போய்ட்டு   வந்தா   கொஞ்ச  Comfort  அ   இருக்குமே.     அப்படி   பட்டவர்களுக்கு   கோவையில்   பார்க்க   வேண்டிய   இடங்கள்   பற்றி   இந்த   பதிவில்   காணலாம் முதலில்   கோவை   என்றாலே   நமது   நினைவுக்கு   வருவது   பேரூர்   பட்டீஸ்வரர்   கோவில்   தான்.     இந்த   கோவில்   இரண்டாம்   ...