Skip to main content

Posts

Showing posts with the label Latest Innovations & News

2022 இல் வெளியான தலை சிறந்த Technical Inventions; புதிதாக வெளிவந்து உள்ள Gadget கள். Top inventions made on 2022; New gadgets on 2022

  2022 இல் வெளியான தலை சிறந்த Technical Inventions பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் Corona Tester / Breathe Analyzer .   இந்த Tester ஐ Corona   மற்றும் வேறு அனைத்து விதமான Infectious   கிருமிகளை கண்டுபிடிக்க கூடிய கை அடக்க கருவி . பொதுவாக ஏதும் Test என்றாலே ரத்த மாதிரி, சளி மாதிரி, சிறுநீர் மாதிரி இவற்றை கொண்டு Lab இல் ஆராய்ந்து Report வர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆவது ஆகும்.   அனால் இந்த கை அடக்க கருவியில் உடனடியாக கண்டுபிடித்து விடலாம்.   இது ஒரு கை அடக்க கருவி என்பதால் இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்தலாம்.   இந்த கருவி அமெரிக்கா வில் உள்ள George Mason University இல் பரிசோதனை செய்யப்பட்டு Corona தொற்றை மிக துல்லியமாக கண்டுபிடிக்கக்கூடியது என்று சான்றுஅளிக்கப்பட்டுள்ளது. அடுத்த படைப்பு Humanoid Robot.   அதாவது மனித செயல் Robot கள் . இந்த வகை ரோபோக்கள் மனிதர்களை போன்று பணியாற்றுவது   மட்டுமின்றி இதன் முகபாவங்கள் மற்ற...

Google இல் புதுசு என்ன? அதை எப்படி நாம் தெரிந்துகொண்டு பயன்படுத்துவது? JamBoard என்றால் என்ன? What is new in Google and how we can make use of it? What is Jamboard?

  நமது வாழ்வில் Android Phone யும் Google  உம்   தவிர முடியாத ஒன்று . தினமும்   Email மூலமோ Online Route Map மூலமோ GPay மூலமோ ஏதோ ஒரு வகையில் Google ஐ பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம் . Google உம் தினமும் ஏதோ ஒரு புதுசை அறிமுக படுத்தி கொன்டே தான் இருக்கிறது .  முதலில் தேடுதளமாக கலத்தில் இறங்கிய Google இன்று அனைத்திலும் கால் பதித்து விட்டது .  Email  ளிலே பல்வேறு புதுமுகளை புகுத்தி இன்று அனைத்து Email Service Provider ஐயும் பின் தள்ளி முன்னோடியாக இருக்கிறது .  எதிர்காலத்தில் Automatic Email Reply  கூட   வந்துவிடும் .  ஒரு மனிதன் ஒரு Email ஐ படித்து அதற்கு Reply செய்வதற்கு Google ஏ Automatic ஆ Email கு Reply செய்யும் அளவிற்கு புதுமைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது .  இப்பொழுது நாம் Type செய்யவிருக்கும் வார்த்தைகள் Google / Gmail Automatic  ஆ   உணர்ந்து அதை காட்டும் .  நாம் வெறும் Tab  ஐ Click செய்தால் போதும் .  அந்த வார்த்தை Ty...