Skip to main content

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?



Hydroponics என்பது இப்பொழுது வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். சுருக்கமா சொல்ல போனால் மண்ணில்லாத விவசாயம்என்னங்க Technology புதுசா இருக்கா? விவசாயம் என்றாலே மண் இருந்த தானே செய்ய முடியும். சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம்செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவைஇபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம். தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது, இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள்முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும்இவற்றை சிறியதாக Cut செய்துஅதாவது இரண்டுக்கு இரண்டு 2" x 2" என்று inch கணக்கில் cut செய்து அந்த சிறிய துண்டுகளை தண்ணீரில் போட்டு 24 முதல் 48 மணி நேரம் வரை ஊற வைக்கவும். கவனம் இந்த Rock Wool Slab என்பது கூர்மையான Fibres கொண்டுள்ளதால்இதை Cut செய்யும் பொழுது கைகளில் Gloves அணிந்து Cutting செய்தல்வேண்டும்பின்பு ஊறிய அந்த Biscuit போன்ற துண்டுகளில் நாம் பயிர் செய்ய விரும்பும் விதையை இதனுள் போட்டு தண்ணீர் தெளித்து வைக்கவும்இரண்டு மூணு நாளில் விதை துளிர் விடும்அப்படி துளிர் விட்ட அந்த செடியைஅந்த Rock Wool கட்டிகள் உடன் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த கட்டிகளை அதன் மேல் மிதக்க விட வேண்டும்இவ்வாறு செய்தால் செடி நன்றாக வளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீரை மாற்றியோ அல்லது தண்ணீர் வற்றி இருந்தால் கூடுதல் தண்ணீர் ஊற்றியும் நிரப்பி கொள்ளவும்.  

இதிலே நமது Blog இல் இதற்கு முன் ஒரு கட்டுரையில் வீட்டிலே Bio Gas செய்வது எப்படி என்று பதிவிட்டுஇருக்கோம்அதிலே திரவ நிலையில் Bio Manure  உம் கிடைக்கும்அந்த Liquid Bio Manure வை இந்த தண்ணீர் உடன் கலந்து விட்டால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் வளர தேவையான சக்தியும் கிடைத்து விடும்இந்த முறை விவசாயத்தை நமது வீட்டின் மாடியிலே வளர்க்கலாம். பாத்திரத்திற்கு பதிலாக PVC Pipe லும் கூட தண்ணீர் நிரப்பி இந்த முறையை பின்பற்றி பயிர் அல்லது செடிகளை வளர்க்கலாம்அது மட்டும் அல்லாமல் இந்த Rock Wool Slab கள் இயற்கையா மண்ணில் இருந்து தோண்டி  எடுக்கப்படும் கனிமங்களால் செய்யப்படுவதால் இதற்கு இயற்கைவாகவே சத்துக்கள் நிறைந்தவைஇதனாலே பயிர்கள் அல்லது செடிகள் அதிக செழிப்புடன் வளரும்

என்னங்க புதுசா தெரிஞ்சி Hydroponics தோட்டத்தை அமைக்க கிளம்பிடீங்களா? Comment இல் உங்கள் கருத்தை சொல்லுங்கஇது புதுசா பயனுள்ளதா இருந்தா உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

நன்றி 

 


Comments