வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழில் அனைவருக்கும் பணம் என்பது முக்கிய ஒன்றாகும் எவ்வளவு தான் லட்சம் லட்சம் அ சம்பாதித்தாலும் இன்னொரு ஆயிரம் சம்பாதிக்க ஏதும் வேலை அல்லது தொழில் இருக்கா என்று தான் அனைவரும் தேடி கொண்டு இருக்கிறார்கள். சிறிய சம்பளத்தில் வேலை செய்வோர்க்கு இன்னொரு 5000 கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதுக்கு ஏதாவது Part Time Job அல்லது வேறு ஏதாவது தொழில் உள்ளதா என்று தேடி கொண்டு தா இருக்கிறார்கள். வருமானத்தை விட இன்னும் சில ஆயிரம் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவோமா. இன்று Online இல் பல வேலைகள் இருக்கிறது. அனால் பலரும் பல சைட் இல் பணம் கட்டி ஏமாந்து இருப்பீர்கள். அப்படி ஏமாறாமல் மாதம் ஒரு சிறிய தொகையை ஈட்ட உகந்த தொழில் பங்கு வர்த்தகம். ஆம் இதில் மிகவும் சிறிய முதலீட்டில் நாம் கணக்கை தொடங்கி பங்கு வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் நம்மிடம் ஒரு வங்கி கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். அதில் DEMAT என்னும் கிளை Account ஐ Open செய்து கொள்ள வேண்டும். பின்பு நீங்கள் அருகில் உள்ள Share Trader ஐ அணுகி ஒரு Trading Account ஐ ஓபன் செய்து கொள்ள வேண்டும். பொதுவாக இதற்கு யாரும் கட்டணம் வசூலிப்பது இல்லை. கண்னை தொடங்கி ஒரு வருடம் கழித்து தான் வருடாந்திர கட்டணம் (Annual Maintenance Charge) வசூலிப்பார்கள். அதுவரை நாம் வாங்கும் விற்கும் Share களுக்கு மட்டும் Commision கொடுத்தால் போதும். சரி DEMAT Account யும் தொடங்கியாச்சு Trading Account யும் தொடங்கியாச்சு, இப்பொழுது நீங்கள் பங்கு வணிகத்தை தொடங்க வேண்டியது தான். உங்களிடம் உள்ள தொகையும் உங்கள் வங்கியில் இருந்து அல்லது நேரடியாகவோ உங்கள் Trading Account இல் செலுத்தி நீங்கள் வணிகத்தினை தொடங்கலாம். முதலில் நீங்கள் வாங்க நினைக்கும் பங்கினை தேர்ந்து எடுத்து கொள்ளவும். பொதுவாக பங்கு சந்தையில் விலை குறையும் போது வாங்கவும் விலை ஏறும் பொது விற்பதும் தான் வணிகமே. நீங்கள் வாங்க / விற்கும் நினைக்கும் பங்கை முடிவு செய்த பின்பு அந்த பங்கினை கவணிக்க வேண்டும். அதன் விலை ஏற்ற இறக்கங்கள், சந்தை செய்திகள், சந்தை மதிப்பு, சந்தை நிலவரம்,சந்தை நிலை, லாப நஷ்ட கணக்குகள் போன்றவற்றை உன்னிப்பாக கவணிக்க வேண்டும். பின்பு வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடியு செய்து உங்கள் Trader ஐ தொடர்பு கொண்டு சொன்னால் உங்கள் சார்பாக அவர்கள் வாங்கி / விற்று கொடுப்பார்கள். இதை நம்மளே செய்ய முடியும். அதற்கு அந்த பங்கு வர்த்தகர் கொடுக்கும் App ஐ நமது Android போன் இல் Install செய்து நம்மளே வாங்கவும் / விற்கவும் முடியும். நமது கணக்கிற்கு அந்த Share கள் மாற்றப்பட்டு இருக்கும். நாம் அந்த Share ன் நிலவரத்தை நமது App லேயே பார்த்து கொள்ளலாம் உதாரணமாக நீங்கள் ஒரு Share ஐ 10 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம் அது Share 11 ஓ அல்லது 12 ஓ ஆனா பின்பு அதை விற்று விடலாம். அவ்வளவு தாங்க இப்படி விலை கம்மியா இருக்கும் போது வாங்கி வைத்து கொண்டு விலை அதிகம் ஆகும் போது விற்று விடலாம். இது தினமும் பல் ஆயிரம் கொடிகள் புழங்கும் சந்தை, கவனமாக செயல்பட்டால் எளிதில் தினமும் சில நூறு அல்லது ஆயிரம் ரூபாய் கூட ஈட்டலாம். இதற்கு தேவை ஆனது எல்லாம் ஒரு Android Phone யும் Internet Connection யும் தான். இனி உங்களுக்கு நீங்களே முதலாளி. தினமும் ஒரு இரண்டு மணி நேரம் செலவு செய்தால் போதும்.
உங்களுக்கு ஏதும் சந்தேகம் என்றல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்
Useful article
ReplyDelete