UPI, Google Pay மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறீர்களா இதோ உங்களுக்காக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். Must known information if you are using Google Pay, UPI for payments
UPI
மூலம்
பணம்
பரிமாற்றம்
செய்கிறீர்களா?
இதோ உங்கள்
கவனத்திற்கு
. நவீனமயமான
உலகத்தில்
எல்லாமே
Online
தான்.
Saloon
இல் முடி
வெட்டுவதில்
இருந்து
Movie
Ticket Booking செய்வது
வரை
எல்லாமே
Online
தான்.
ஏன் டீ
கடையில்
டீ
குடிப்பதற்கு
கூட
Gpay,
Phonepay
மூலம்
தான்
பணம்
செலுத்துகிறோம்.
அந்த அளவிற்கு
சில்லறை
வணிகத்தில்
கூட
Online
Payment
முறை
பெரும்
பங்கு
வகிக்கிறது.
ஐந்து ரூபாய்
முதல்
ஐயாயிரம்
வரையில்
கூட
இந்த
முறையில்
பணப்பரிவர்த்தனை
நடக்கிறது.
இதில்
ஒரு
சில
எழுத்துக்களோ
அல்லது
எண்களோ
மாறுபட்டால்
தவறான
நபருக்கு
பணம்
சென்று
விடும்.
இதை
எப்படி
தவிர்ப்பது
அல்லது
எப்படி
அதற்கு
நிவர்த்தி
செய்வது
என்பது
பற்றி
இந்த
பதிவில்
காண்போம்.
முதலில் UPI
மூலம்
பண
பரிவர்த்தனை
செய்வது
என்றால்
UPI
ID
ஐ
Enter
செய்த
பின்பு
அதன்
பயனீட்டாளரின்
பெயர்
இருக்கின்றதா
என்று
உறுதி
செய்து
கொள்ளவும்.
அது சரியாய்
இருந்தால்
மட்டுமே
பரிவர்த்தனையை
Approve
செய்ய
வேண்டும்.
ஒவ்வொரு UPI
ID
கு
என்றே
QR
Code
இருக்கும்.
அதை Scan
செய்தும்
கூட
பண
பரிவர்த்தனை
செய்யலாம்
என்பது
அனைவரும்
அறிந்ததே.
அனால் UPI
மூலம்
பணப்பரிவர்த்தனை
செய்வது
என்பது
சற்றே
நவீன
முறை.
Mobile எண்களுக்கு
பணம் அனுப்புவது
போல
இந்த UPI
யிலும்
பணம்
பரிவர்த்தனை
செய்ய
முடியும்.
இதில் ஏதேனும்
தவறு
இருந்தால்
பணம்
வேற
கணக்கிற்கு
சென்று
விடலாம்.
அப்படி சென்று
விட்டால்
அந்த
பணத்தை
எப்படி
திரும்ப
பெறுவது.
முதலில் அந்த
பணப்பரிவர்த்தனை
செய்யப்பட்ட
UPI
Transaction ஐஓ
அல்லது
GPAY
Transaction ஐஓ
எடுத்து
Customer
Care
ஐ
தொடர்பு
கொண்டு
உங்கள்
புகாரை
பதிவு
செய்யவும்.
பரிவர்த்தனை
செய்யப்படும்
தேதியை
குறிப்பிடுவது
மிகவும்
அவசியம்.
அடுத்தது உங்கள்
பரிவர்த்தனை
நடந்துஇருக்கிறதா
என்பதை
உறுதி
செய்து
கொள்ள
GPAY
இல்
உள்ள
BBPS
என்பதை
Click
செய்து
உறுதி
படுத்தி
கொள்ளவும்.
அது என்ன
BBPS
என்று
தானே
கேட்குறீர்கள்?
BBPS
என்றால் Bharat
Bill Pay System என்பது விரிவாக்கம்
ஆகும்.
நாம் செய்யும்
அனைத்தும்
பரிவர்தனையும்
இதன்
மூலமே
நடக்கிறது.
இதன் பின்னால்
இருந்து
இயக்குவது
BHIM
என்பதே
ஆகும்.
Google
வெளிநாட்டு
நிறுவனமா
இருந்தாலும்
அதனை
Control
செய்வது இந்த
இந்திய
நிறுவனம்
தான்.
உங்களது புகார்களை
இந்த
வாடிக்கையாளர்
சேவை
மையம்
மூலமும்
தொடர்பு
கொண்டு
தெரிவிக்கலாம்.
இந்த இரண்டு
முறையும்
பயனளிக்கவில்லை
என்றால்
அடுத்ததாக
RBI
ஐ
தொடர்பு
கொண்டு
Banking
Ombudsman Department இல்
உங்கள்
புகாரை
பதிவு
செய்யவும்.
14
முதல்
28
நாட்களுக்குள்
உங்கள்
புகார்
பரிசீலணைக்கப்பட்டு
நிவர்த்தி
செய்யப்படும்.
என்னங்க இந்தக்
பதிவு
உங்களுக்கு
பயனுள்ளதா
இருந்ததா
அப்படினா
உங்கள்
நண்பர்
மற்றும்
உறவினர்களுக்கு
கூட
தெரியப்படுத்துங்க
உங்களுக்கு
ஏதேனும்
கேள்வி
அல்லது
சந்தேகம்
இருந்தால்
எங்களை
தொடர்பு
கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment