Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?
Hydroponics என்பது இப்பொழுது வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். சுருக்கமா சொல்ல போனால் மண்ணில்லாத விவசாயம் . என்னங்க Technology புதுசா இருக்கா? விவசாயம் என்றாலே மண் இருந்த தானே செய்ய முடியும். சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் . செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை . இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics. இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் . இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் . முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் . இவற்றை சிறியதாக Cut செய்து , அதாவது இரண்டுக்கு இரண்டு 2" x 2" என்று inch கணக்கில் cut செய்து அந்த சிறிய துண்டுகளை தண்ணீரில