Skip to main content

உங்கள் Smart Phone ன் வேகத்தை எப்படி அதிகரிப்பது? ; How to improve the speed of Smart Phones?Tips to increase the processing speed of your smart phone



பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் உலகத்தில் இன்று Mobile Phone பயன்படுத்தாதோர் மிகவும் குறைவு. செருப்பு தைப்பவர் முதல் Corporate முதலாளி வரை அனைவரிடமும் Mobile Phone இருக்கிறது. அதுவம் Touch Phone / Smart Phone என்று எல்லாம் மிகவும் சர்வசாதாரணம் ஆகிவிட்டதுSmart Phone வைத்திருப்போர் அதை தங்களுக்கு ஒரு Added கௌரவம் ஆகவே கருதுகிறார்கள்இன்று மனிதனின் மதிப்பு அவனிடம் இருக்கும் Android Phone கொண்டே தீர்மானிக்கப்படுகிறது  என்றால்  ஆச்சிரியப்படுவதற்குஇல்ல. அந்த அளவு Smart Phone களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது

அதுமட்டுமல்லாமல் இன்று சாப்பாட்டை Online இல் Order செய்வதில் இருந்து Share Market இல் Invest செய்வது வரை இன்று App களின் பயன்பாடு மிகவும் அதிகம்தினமும் நூற்றுக்கணக்கான GB  கள் Data பரிமாற்றம் நடக்கிறதுதினமும் App Software கள் Update ஆகி கொண்டே இருக்கிறதுபொதுவாக எந்த வகை Smart Phone ஆக இருந்தாலும் அதில் RAM என்று Random Access Memory இருக்கும்இந்த RAM  இல் தான் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தவகல்கள் எளிதில் கிடைப்பதற்காக தற்காலிகமாக இதில் Store செய்து இருக்கும்தினமும் இந்த App பயன்படுத்தும் போது  MB கணக்கில் Data கள் குப்பை போல் தேங்கி கிடைக்கும்இதனால்  நமது Phone மிகவும் Slow  வாக இயங்கிக்கொண்டிருக்கும்இந்த Temporary Files அதாங்க தேவைல்லாத Data குப்பைகளை அகற்றினாலேPhone வேகமா இயங்க ஆரம்பித்துவிடும்

சரி இதை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்முதலில் நமது Phone இல் Files / Apps என்ற பிரிவில் Larger Apps மற்றும் System Installed App என்று இரன்டு Tab கள் இருக்கும்இதில் முதலில் Large App இல் நமக்கு தேவை இல்லாத App களை Uninstall செய்து கொள்ளவும் அல்லது அந்த App கிளிக் செய்தால் கிடைக்கும் உட்பிரிவில் Clear Junk / Clear Cache கொடுக்கவும். அடுத்து System Installed App Click செய்தால் அதில் பல்வேறு App கள் கிடைக்கும்அதில் ஒவ்வொரு App Click  செய்து கிடைக்கும் List இல் Clear Junk File என்று கொடுக்கவும்இப்படி செய்தால் தற்காலிக File கள் எல்லாம் அழிந்து விடும்

அடுத்தது நாம் பயன்படுத்தாத App எது வென்று பார்த்து அவற்றை Uninstall அல்லது Force Stop கொடுக்கவும்இதை செய்ய Setting இல் Apps சென்று App Click  செய்துஅதில் நமது Phone இல் Install ஆகி உள்ள பல்வேறு App கள் காமிக்கும். அவற்றை தேவைப்படாத / பயன்படுத்தாத App தேர்ந்து எடுத்து Uninstall அல்லது Force Stop கொடுக்கவும்இந்த சமயத்தில் ஒரு Warning Message கிடைக்கும், இப்படி செய்தால்System function may misbehave” என்று, அதற்கு Ok கொடுத்து Force Stop கொடுக்கவேண்டும்இப்படி செய்தால் நமது Phone ன் வேகம் அதிகமாகிவிடும்

அடுத்து Feature இன்று Google எல்லாஇடத்திலும் பிரபலமாகி   வருகிறது. Email அனுப்புவதில் இருந்து சில்லறை வணிகத்தில் GPay Payment அனுப்புவது வரை எல்லாமே Google மயம் தான்இவ்ளோவு வசதிகளை கொடுக்கும் Google ஒவ்வொரு Account இற்கும் Free Storage Space உம் கொடுக்கிறதுநமது Phone இல் உள்ள Photo கள் Video கள் இதர Data என்று எல்லாவற்றையும் இதில் சேமித்து வைத்து கொள்ளலாம்இதனால் Phone இல் குறைந்த அளவே Data இருப்பதால் அதன் வேகம் கூடும்

கடைசியாக நமது Phone  இல்  இன்னும் யாரும் அதிகமா அறிந்திராத ஒரு Feature.  இன்று Phone அனைவரும் Lock செய்து தா வைத்துஇருக்கிறோம்.   Pattern Lock, Face Recognition, Voice Recognition and Fingerprint Recognition என்று எதாவது ஒன்று கொடுத்தால் தான் Phone Unlock ஆகும். நாம் எங்கேயும் போகும் வழியில் ஏதாவது நடந்தால் நமக்கு முதல் உதவி செய்வோர்க்கு நம்மளை பற்றி ஏதும் தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இதற்காகவே Emergency Information என்று நமது எல்லாரின் Phone இலும் ஒரு  Feature இருக்கிறது. இந்த Emergency Information இல் நமது பெயர், விலாசம் Blood Groupநமக்கு என்ன மாதிரி நோய்கள் இருக்கிறதுஅவசரத்திற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று எல்லாமே இருக்கும்இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த தகவல்களை நமது Phone இல் இருந்து எடுக்க Unlock Finger print Voice Recognition செய்த தேவை இருக்காதுஇதற்கு நாம் செய்ய வேண்டியது Setting இல் சென்று அதில் இருக்கும் List இல் System & Owner என்னும் உட்பிரிவை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை கொடுத்து Ok கொடுத்து வெளியேறவும்இப்பொழுது நாம் நமது தலையீடு இல்லமாமலே நமது Phone இல் இருந்து அவசரத்திற்கு முக்கிய தகவலை எடுத்து கொண்டு நமக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம்

என்னங்க கொடுத்த தகவல்கள் ஏதும் புதுசா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கா? இருந்தா உங்கள் கருத்தை பகிரவும்மேலும் உங்களுடைய நண்பர் மற்றும் உறவினர்கள் இதனால் பயணடைவார்  என்று எண்ணினால் அவர்களுக்கும் பகிரவும். உங்களுக்கு எதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

 நன்றி 

 


Comments

Technical

ECBC மற்றும் அதன் பயன்கள்; ECBC and its advantages

ECBC என்றால் என்ன ? ECBC என்பது Energy Conservation Building Code ஆகும் .  ஆதாவது நாம் கட்டப்படும் Building இல் Energy,  அதாங்க ஆற்றல் சிக்கனம் உள்ள கட்டிடமா என்று ஆராய்ந்து Certificate கொடுப்பது தான் .  சரி அது என்ன எப்படி கட்ட வேண்டும் ? அதனால் என்னென்ன பயன் என்று இந்த பதிவில் காண்போம் .  முதலில் கட்டிடங்கள் இரன்டு வகை படும் ஒன்று Domestic அதாங்க வீடு இனொன்று Commercial அதாங்க வணிகம் சம்பந்தப்பட்டது . முதலில் நாம் நமது வீட்டில் இதை எப்படி Implement  படுத்தலாம் என்று பார்க்கலாம் .  முதலில் வீட்டில் ஆற்றல் எதற்குஎல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போம் .  வீட்டில் பயன்படுத்தப்படும் முதன்மை ஆற்றல் Electricity ஆகும் அதாங்க மின்சாரம் ஆகும் . சரி மின்சாரம் பயன்படுத்தும் கருவிகளை முதலில் பாப்போம் .  முதலாவதா வீட்டில் வெளிச்சத்திற்கு பயன்படுத்தப்படுகிறது .  அதாவது Lighting கு . சரி Lighting இல் மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம் என்று பார்க்கலாம் .  பொதுவாக ஒவ்வொரு Rooms கும் ஒவ்வொரு வெளிச்சத்தின் அளவு தேவைப்படும் . அதாவ