Shortcut Keys for Formatting in MS Word and MS Excel; MS Word Excel இல் பயன்படுத்தப்படும் Formatting Key கள்
MS Word மற்றும் MS Excel இல் சில Short Cut கள்!!
நாம் இன்று நமது அனைத்து வேலைகளும் Online கு
றிப்பாக MS Word மற்றும் MS Excel இல் முடிந்துவிடுகிறது. அப்படி நாம் உருவாக்கும் File களை சரியான முறையில் Format செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படி சில Formatting Options மற்றும் Short Cut Keys கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முதலில் நாம் பார்க்கவிருப்பது Paste Special Key ஆகும். பொதுவாக நாம் Online இல் இருந்து ஏதும் Image களை டவுன்லோட் செய்து, அதை MS Word அல்லது MS Excel இல் Paste செய்ய முற்படுவோம். அப்படி நாம் Paste செய்ய பயன்படுத்தும் Key கள் "Ctrl + V" அல்லது Right Click செய்து Paste என்று கொடுப்போம். அவ்வாறு கொடுக்கும் போது அந்த Image சரியான முறையில் Paste ஆகி இருக்காது. அப்படி அந்த Image ஐ அதற்கு ஏற்ற முறையில் Formatting உடன் Paste செய்ய வேண்டும் என்றால் நாம் Paste Icon ஐ Click செய்து அதில் கீழ்வரும் List இல் Paste Special என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும். பின்பு அதில் பல Options கள் கிடைக்கும் அதில் "Device Independent Bitmap" என்று Select செய்து OK கொடுத்தால் நீங்கள் Paste செய்த Image அதன் Format மாறாமல் அதன் Pixels உம் சரியாய் Paste ஆகி இருக்கும்.
அடுத்ததாக நாம் ஏதானும் இணையதளத்தில் இருந்து ஏதும் பக்கத்தை Copy செய்து அதை Word அல்லது Excel இல் Paste செய்ய போகிறோம் என்றால் முதலில் அந்த பாகத்தை Select செய்து Copy செய்து கொள்ள வேண்டும். பின்பு MS Word அல்லது MS Excel இல் அதையே போல் Paste Icon ஐ கிளிக் செய்து Paste Special என்பதை தேர்ந்து எடுத்து கொடுக்க வேண்டும். அப்பொழுது சில Options களுடன் ஒரு தனி Window Open ஆகும். அதில் "HTML Format" என்பதை Select செய்து Ok கொடுத்தால், இணையத்தில் நீங்கள் பார்த்த பக்கம் அதையே போல் Format மாறாமல் Paste ஆகி இருக்கும்.
அடுத்து Internet இல் ஏதும் Table ஐ Copy செய்து Paste செய்ய வேண்டும் என்றால் Excel இல் அதையே போல் Paste Special Icon ஐ Select செய்து அதில் Open ஆகும் Window வில் "Column Width" என்று கொடுத்து Paste கொடுத்தால் நீங்கள் Paste செய்த Table இணையத்தில் உள்ளது போலவே அதன் அளவு Rows, Column Width அடங்கி வாக்கியம் படிக்கச் தெளிவாக இருக்கும்.
அடுத்து நாம் Excel இல் ஏதும் நீண்ட வாக்கியத்தை Type செய்கிறோம் என்றால் அந்த Sentence அந்த Cell குள் அடங்கமால் நீண்டு கொண்டு இருக்கும். அப்படி இருக்கும் வாக்கியத்தை மடங்கி அடுத்த வரியில் வந்தால் நமக்கு படிக்கச் தெளிவாக இருக்கும், மற்றும் அதன் Format உம் சரியாக இருக்கும். இதை செய்வதற்கு பொதுவாக நாம் Enter Key ஐ கொடுப்போம். அப்படி கொடுத்தால் அந்த வாக்கியம் மடங்குவதற்கு பதிலாக அடுத்த செல் கு சென்று விடும். இதற்கு தீர்வு "Wrap Text" ஆகும். ஆமாங்க நீங்கள் மடக்க நினைக்கும் வாக்கியம் உள்ள Cell ஐ தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் பின்பு அந்த Cell இல் Right Click செய்து Open ஆகும் Drop Down List இல் Format Cells என்பதை Select செய்து Open ஆகும் Window வில் Alignment என்னும் Tab ஐ Select செய்து அதில் Wrap Text என்பதை தேர்வு செய்து ok கொடுத்து வெளியேறினால் அந்த Cell இல் அந்த வாக்கியம் மடங்கி Format சீராக இருக்கும்.
என்னங்க தகவல் பயனுள்ளதா இருக்கா? அப்படி பயன் உள்ளதா இருந்த உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் இது போன்ற Computer பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இனைந்து இருங்கள்.
நன்றி!!
Nice
ReplyDelete