Word மற்றும் Excel இல் மேலும் பல Short Cut Formatting Key கள்.
போன பதிவில் Word மற்றும் Excel இல் பயன்படுத்தப்படும் Formatting இற்கான Short Cut
Key கள் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இன்னும் சில Formatting Keys பற்றி காண்போம்.
பொதுவாக நாம் ஏதேனும் File ஐ அல்லது Image ஐ Copy செய்ய "Ctrl + C,
Ctrl + V" செய்வது வழக்கம். அனால் Paste Special என்று ஒரு Option இருக்கிறது. இதில் பல்வேறு பயன்கள் இருக்கின்றது. அதாவது Files களை சரியான முறையில் Format செய்ய அதிக அளவில் பயன்படுகிறது. நாம் Internet இல் இருந்தோ அல்லது வேற File களில் இருந்து ஏதும் Tabulation
(Tabular Column) ஐ Copy செய்ய முற்படுகிறோம் என்றால், நாம் அந்த Tabulation ஐ தலைகீழாக அதாவது அதன் Rows களை Column மாகவும் Column களை Rows ஆகவும் மாற்றி Paste செய்ய முடியும். இதற்கு நாம் Paste
Icon இல் Open ஆகும் Drop Down List இல் Paste Special என்று கொடுத்து, அதில் Open ஆகும் List இல் Transpose என்று கொடுத்து ஓகே கொடுத்தால் நீங்கள் Paste செய்த Table தலைகீழாக இருக்கும்.
அடுத்து
நாம் Excel Cell களில் பல வாக்கியத்தை Type செய்கிறோம். சில
வாக்கியம் சிறிதாகவும் சில வாக்கியம் பெரிதாகவும் இருக்கும். ஒவ்வொரு வாக்கியமும்
வேறு வேறு அளவில் இருக்கும், Cell குள் அடங்காமல் இருக்கும். அப்படி இருப்பதை சுருக்கி ஒரே
சீரான அளவில் இருந்தால் நன்றா இருக்கும் அல்லவே. அதற்கு நீங்கள் எந்த Cell இல்
உள்ள வாக்கியத்தை சுருக்க நினைக்கிறீர்களோ, அதாவது அந்த Cell குள்
அடங்க வைக்கவேண்டுமோ அந்த Cell ஐ தேர்ந்து எடுத்து Right Click செய்து Open ஆகும் List இல் Format
Cells என்பதை தேர்வு செய்து, அதில் Open ஆகும் Window வில், Alignment என்னும் Tab
ஐ தேர்வு செய்து அதில் கிடைக்கும் Option இல் Shrink To Fit என்ற Check Box ஐ Tick
செய்து Ok கொடுத்து வெளியேறினால் அந்த வாக்கியத்தின் Font Size மாறி அல்லது
சுருங்கி அந்த Cell குள் அடை பட்டு இருக்கும். அதாவது அந்த Font Size
Cell கு ஏற்ற வாறு சுருங்கி இருக்கும்.
அடுத்து
நாம் Excel இல் ஏதேனும் தொகையை Type செய்யும் பொது அந்த Cell வெறும் Numbers
மட்டுமே தெரியும். அந்த Cell இல் ரூபாய்க்கான குறியீடு இருந்தால் நன்றாக இருக்கும்
அல்லவே. அதற்கு நீங்கள் எந்த Cell இல் பணத்தின்
Numbers களை Type செய்து இருக்குறீர்களோ அந்த Cell களை Select செய்து பின்பு அதையே
போல Right Click செய்து Open ஆகும் List இல் Format Cells என்பதை தேர்வு செய்து
அதில் Open ஆகும் Window வில் General என்னும் Tab ன் கீழ்
உள்ள Currency என்னும் Option ஐ தேர்வு செய்தால், ஒரு புதிய Window Open ஆகும். அதில்
நீங்கள் காண்பிக்கவிருக்கும் ரூபாய்க்கான குறியீடு அது Dollar ஓ Euro
ஓ அல்லது Rupees ஆ என்பதை தேர்வு செய்து, அதற்கான Symbol ஐ தேர்ந்து எடுத்தால்
எண்களின் முன் பணத்தின் குறியீடு வந்துவிடும்.
என்னங்க
பயனுள்ளதா இருக்க? இருந்த Comment இல் தெரியப்படுத்துங்க. உங்கள் நண்பர்களுக்கும்
பகிருங்கள்.
உங்களுக்கு
ஏதேனும் சந்தேகம் என்றால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
மேலும்
பல Formatting Short Cut Keys கள் பற்றி தெரிந்து கொள்ள இணைந்த இருங்கள்.
நன்றி
Comments
Post a Comment