Latest
Technology / News பற்றி சில தகவல்கள்!!
இன்றைய நவீன உலகில் தினமும், ஏன் ஒவ்வொரு மணி நேரமும் ஏதாவது ஒரு புதுமை வந்து கொண்டு தான் இருக்கின்றது.
அப்படி சமீபத்தில் வெளியான
/ வெளியாகவுள்ள சில புதுமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதலில் Twitter இல் வேலை இருந்த கிட்டத்தட்ட 4200 Contract Workers களை பணி நீக்கம் செய்துள்ளார் Mr. Elon Musk. அடுத்தது Twitter ஐ அடுத்த Facebook லும் கிட்டத்தட்ட
11,000 Employees களை பணி நீக்கம் செய்துள்ளார்கள்.
பலருக்கு இதை போல் பெரிய நிறுவனங்களில் வேலை செய்ய விருப்பம் மற்றும்
கனவாக இருக்கிறது . பணிநீக்கத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது Skill Development ஆகும். நீங்கள் எந்த ஒரு Corporate நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தாலும் தொடர்ந்து உங்கள் Skill
ஐ புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் நமது இடம் இன்னொருவரால்
தட்டி பறிக்கப்படலாம். Technical ஆவும் புதுப்பித்து
கொள்ள வேண்டும் Soft Skills ஐ யும் புதுப்பித்து கொண்டு இருக்கனும். அதாவது Updated ஆ இருக்கணும்ங்க.
அடுத்த Latest News என்ன வென்று பார்த்தால்
Twitter இல் Premium
Subscription வந்துவிட்டது. இந்த Premium Subscription கு Twitter Blue என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மாத சந்தாவாக ரூபாய் 719/- வசூலிக்கப்படுகிறது. இந்த சந்தா US ஐ காட்டிலும் இந்தியாவில் சந்தா கட்டணம் அதிகமாக கருதப்படுகிறது. அடுத்தபடியா Youtube லும் Premium
User கள் வந்துவிட்டார்கள். இதுவரை Youtube இல் சுமார் 80 Million Premium பயனீட்டார்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்ட தட்ட 30 Million சந்தாதாரர்கள் இணைத்து உள்ளார்கள். இது மக்கள் அதாவது பயனீட்டார்கள் Video வின் நடுவில் வெளியாகும் விளம்பரங்களை
விரும்புவது இல்லை என்று தெரியப்படுத்துகிறது.
அடுத்த செய்தி இந்தியாவில்
Amazon மற்றும் TVS Motors இணைத்து 1 Lakh EV களை வெளியிட உள்ளன என்று Amazon நிறுவனர் திரு Jeff
Becoz தெரிவித்துள்ளார். இந்த Electric Vehicle கள் வெளி வந்தா சந்தையில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏன் என்றால் எதிர்காலத்தில் சுற்றுசூழலிற்கு மிகவும் உகந்த வாகனங்களா இருக்கும்.
அடுத்த Iphone இல் Pro Variant வெளியாக தாமதம் ஆகுது.
ஏன்னு பார்த்தால் China வில் இன்னும் கொரோனா வின் பாதிப்புகள் இருந்து மீளவில்லை. அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டே தா இருக்கிறது. வரவிருக்கும்
IPhone இல் சிறப்பம்சம் அதன் இயங்குதளம் தாங்க, அதாங்க அதன் OS, IOS 16.2 என்னும் OS இல் இயங்குகிறது.
அடுத்த புதுமையை LG நிறுவனம் வெளியிட உள்ளது. என்னனு பார்த்தா உலகிலே முதன் முதலில் Stretchable Display களை வெளியிட உள்ளது. Normala
ஆக 12" இருக்கும் Display, Stretch பண்ணினா 20" வரைக்கும் அகலுமாம்.
என்னங்க புதுசா இருக்கா?
அடுத்து News 5G Service பற்றி தான். இந்தியாவிலே மிக அதிக வேக Internet
ஐ அதாவது 5G சேவையை தருவது Airtel மற்றும் Jio நிறுவனம் தான். இந்த இரண்டில் எந்த நிறுவனம் அதிவேக சேவை தருகிறது என்று Ookla வின் Internet Speed test செய்து பார்த்தால் ஒரே ஒரு நகரத்தை தவிர பெரும்பாலான நகரத்தில்
Jio வேகம் அதிகமா இருக்கிறது என்று Test இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை Trail
Version ஆ பெங்களூரு மற்றும் ஹைதெராபாத் இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்து Amazon Prime Video Version இல் சில கட்டுப்பாடுகளை
வெளியீட்டுள்ளது இனிமேல் Prime Video களை காண ஆண்டு சந்தா ரூபாய் 599/-
ஆகும். இதில் ஒரே ஒரு User மற்றும் ஒரே ஒரு Device இல் மட்டும் தான் உபயோகப்படுத்தமுடியும்.
அடுத்து Oppo வில் 240 W Capacity கொண்ட அதி வேக Charger ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் அதிவிரைவில் Mobile Phone ஐ
Charge செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனா ஒன்னுங்க என்னதான் அதிவேக Charger வந்தாலும்
Battery Technology ஐ Change செய்யாமல் புதுசா எந்த Charger
வந்தாலும் அது அவ்ளோ பயன் அளிக்காது. அதுமட்டும் இல்லாம அதிவேக Charger கள்
Battery யின் ஆயுள் காலத்தை அதாங்க
Battery Life ஐ குறைத்து விடும்.
அடுத்த Update என்னனு பார்த்த Tata
Nexon இல் வெளியிட்டுள்ள Electric Cars தான். இதுவரை கிட்டத்தட்ட 50,000 Electric Car களை இந்நிறுவனம் விற்றுள்ளது.
இதனால் இந்த துறையில் இப்பொழுது இந்த நிறுவனம் முன்னோடியா இருக்கிறது. எதிர்காலத்தில்
Electric Car களுக்கு அதிக சந்தை இருக்கும். இதனால் இது போன்ற Car களை வாங்கினால் நமக்கும் சிக்கனமா இருக்கும் சுற்றுப்புறத்துக்கும் உகந்ததா இருக்கும்.
என்னங்க புதுசா ஏதும் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அப்படினா நீங்க விரும்பினா உங்கள் நண்பர்களுக்கும்
பகிருங்க. உங்களுக்கு ஏதானும் கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால்
Comment சொல்லவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
Comments
Post a Comment