Computer இல் வேலை செய்பவர்களுக்கு சில Tips!!
நமது இன்றைய வாழ்வில் Computer என்பது இன்றியமையாத ஒன்று. Account முதல் Businessman வரை அனைவரும் Computer இல் வேலை பார்க்கிறார்கள். பற்றாக்குரைக்கு Online வேற வந்து விட்டது. பழைய ஏடு எல்லாம் மறைந்து இன்று எல்லாம் Computer மயம் ஆகி விட்டது. சாப்பாட்டை Order செய்வதில் இருந்து பல் ஆயிரம் கோடிகள் பரிவர்த்தனைகள் வரை எல்லாமே Online ஆகிவிட்டது. Train, Movie Ticket booking செய்வது என்று எல்லாமே இன்று Computer,Online என்று ஆகி விட்டது. காலையில் கண்விழித்ததில் இருந்து இரவு தூங்க போகும் வரை குறைந்த பட்சம் 8 நேரமாவது நாம் Computer ஐ பயன்படுத்துகின்றோம். இப்படி இடைவிடாமல் பயன்படுத்துவதால் அந்த எந்திரமும் விரைவில் பழுதுஅடைந்து விடும்.
பழுது என்பது இரண்டு வகை படும் ஒன்று Hardware பழுது அதை நாம் சரி செய்ய முடியாது. இன்னொன்று Software பழுது, சில பராமரிப்புகள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம். பொதுவாக நாம் ஒரு கணிணியோ அல்லது மாடி கணிணியோ வாங்கும் பொது Latest Version ஆ என்பதை பார்த்து தான் வாங்குகிறோம். அதன் வேகம், Processor திறன் Storage Capacity என்று அனைத்தும் நவீனமா இருக்கிறதா என்று தான் பார்த்து வாங்குகிறோம். அப்படி பாத்து பாத்து வாங்கிய உங்கள் Computer, Laptop அதாவது அதன் வேகம் குறைந்து இருப்பதை கவனித்து இருப்பீர்கள்.
ஆமாங்க நாம் தினமும் வேலை செய்யும் போது சில தகவல்களை நமக்கு உடனடியா எடுத்து தர Computer அதை RAM இல் பதிவு செய்து வைத்திருக்கும். அதாவது RAM இல் இப்படி Temporary Storage இல் அதிக Files பதிவு ஆகி இருந்தால் உங்கள் Computer ன் வேகம் குறைந்து விடும். சரி அதை எப்படி நீக்கி வேகத்தை அதிக படுத்தலாம் என்று பார்க்கலாம். முதலில் வேகத்தை குறைப்பதற்கு காரணமாய் இருப்பது Temporary Files ஆகும். இந்த Temporary Files ஐ நீக்கினாலே உங்கள் கணினியின் வேகம் அதிகப்பட்டுவிடும். சரி அதை எப்படி செய்யலாம் என்று பாப்போம்.
முதலில் நீங்கள் உங்கள் Windows Icon ஐ Click செய்து அதில் RUN என்னும் Search Option ஐ கொடுக்கவும். ஒரு சிறிய Command Window ஓபன் ஆகும். அதில் நீங்கள் "temp" என்று type செய்து ஓகே கொடுக்கவும். இப்பொழுது ஒரு புதிய Window Open ஆகும். அதில் நிறைய Files காண்பிக்கும். அதை Ctrl + A அழுத்தி அனைத்தையும் File உம் Select செய்து பின்பு "Shift + Delete" கொடுத்தால் எல்லா Files களும் Delete ஆகி விடும்.
அடுத்து அதையே RUN Bar இல் "%TEMP%" என்று type செய்து ஓகே கொடுக்கவும். இப்பொழுதும் ஒரு தனி விண்டோ Open ஆகும். இதிலும் அதையே மாறி "Ctrl + A" கொடுத்து "SHIFT+DELETE" கொடுத்து எல்லா File களையும் அழிக்க வேண்டும்.
அடுத்து Recent Files. அதாவது சமீபத்தில் நாம் பயன்படுத்திய File கள் இதில் இருக்கும். இதை Delete செய்ய அதையே RUN Bar இல் "RECENT" என்று type செய்து ஓகே கொடுக்கவும். இப்பொழுதும் அதையே மாறி ஒரு தனி Window Open ஆகும். இதிலும் அதையே போல் "CTRL + A" கொடுத்து அனைத்தையும் Select செய்து பின்பு "SHIFT+DELETE" கொடுத்து எல்லாவற்றையும் delete செய்ய வேண்டும்.
எப்போதெல்லாம் உங்கள் Computer Speed Slow அகா இருக்கிறதோ, அப்பொழுது எல்லாம் இந்த முறையை பயன்படுத்தி தேவை இல்லாத File களை அழித்து உங்கள் கணினியின் வேகத்தை அதிக படுத்தி கொள்ளலாம்.
என்னங்க உங்களுக்கு பயணா இருக்கா? இருந்தா உங்கள் நண்பர்களுக்கும் இதை Share செய்து அவர்களையும் பயன் அடைய செய்யுங்கள்.
உங்களுக்கு ஏதானும் கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்!!
நன்றி
Comments
Post a Comment