Skip to main content

Posts

Showing posts from December, 2022

The concept behind human less aircraft's, the launching of drones. The Human less driving air crafts. How the idea of drones came into a reality ?The history of unmanned air car - Drones. Drone களின் வரலாறு

  Aircraft was one of those inventions that really changed our living in some way. The wright brothers are recognized to be the first person to make a flying machine like aeroplane. Some also believed that the aeroplane was discovered by an Indian man named, Shivkar Bapuji Talpade in 1895. But the world only knows the Wright Brothers. These are all old discussions now. Today we will be talking about drones. Unmanned Aerial Vehicle (U.A.V) / Drones. The unmanned aerial vehicle (U.A.V) or we say drones are the components of unmanned aircraft systems including the ground board controllers by a person or any robot from this ground but this, these human less drones can also be controlled without any human controller, if we programme it and make it autopilot enabled. As the name implies, autopilot generally means anything flown without any human automatically. Not only in the drones this autopilot system is also used in the traditional or general aeroplanes, where the plane is take...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

UPI, Google Pay மூலம் பணப்பரிவர்த்தனை செய்கிறீர்களா இதோ உங்களுக்காக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். Must known information if you are using Google Pay, UPI for payments

    UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்கிறீர்களா ?   இதோ உங்கள் கவனத்திற்கு . நவீனமயமான உலகத்தில் எல்லாமே Online தான் .   Saloon   இல் முடி வெட்டுவதில் இருந்து Movie Ticket Booking   செய்வது வரை எல்லாமே Online தான் .   ஏன் டீ கடையில் டீ குடிப்பதற்கு கூட Gpay, Phonepay மூலம் தான் பணம் செலுத்துகிறோம் .   அந்த அளவிற்கு சில்லறை வணிகத்தில் கூட Online Payment முறை பெரும் பங்கு வகிக்கிறது .   ஐந்து ரூபாய் முதல் ஐயாயிரம் வரையில் கூட இந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது . இதில் ஒரு சில எழுத்துக்களோ அல்லது எண்களோ மாறுபட்டால் தவறான நபருக்கு பணம் சென்று விடும் . இதை எப்படி தவிர்ப்பது அல்லது எப்படி அதற்கு நிவர்த்தி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் . முதலில் UPI மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்றால் UPI ID ஐ Enter செய்த பின்பு அதன் பயனீட்டாளரின் பெயர் இருக்கின்றதா என்று உறுதி செய்து கொள்ளவும் .   அது சரியாய் இருந்தால் மட்டுமே பரிவர்த்தனையை Approv...